விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் நடிக்கும் படம் 'காளி'. கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். அண்மையில் வெளி யான இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனிதான். அவரது இசையில் உருவாகி உள்ள பாடல்கள் சிறப் பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 24ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இப்படத்தின் விளம்பர யுக்திகளை பாடல் வெளியீட்டின் மூலம் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறார்கள்.
'காளி' பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
1 mins read
-

