உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பிய இளம் கதாநாயகி

உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பிய இளம் கதாநாயகி

1 mins read
6c66593e-c651-4cd8-ae45-085b11c43a28
-

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'மன்னர் வகையறா'. வரும் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் நாயகியாக நடித்ததுடன் உதவி இயக்குநராகவும் பணியாற்ற விரும்பினாராம் ஆனந்தி. முதல் முறையாக நகைச்சுவையிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளார். "உதவி இயக்குநராகப் பணியாற்ற வேண்டும் என்று ஆனந்தி சொன்னபோது விளையாட்டாகப் பேசுவதாக நினைத்தேன். ஆனால் பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவரே அது குறித்து பேசியது ஆச்சரியம் அளித்தது," என்கிறார் பூபதி பாண்டியன்.