பிரசாந்த், சஞ்சிதா ஜோடி சேர்ந்துள்ள படம் 'ஜானி'

பிரசாந்த், சஞ்சிதா ஜோடி சேர்ந்துள்ள படம் 'ஜானி'

1 mins read
23fe0477-e030-4b1c-8680-ae1c5749b2cd
-

பிரசாந்த், சஞ்சனா ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ள படம் 'ஜானி'. பல ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியான படம் சக்கைப் போடு போட்டது. பிரசாந்துடன் சாயாஜி ‌ஷிண்டே, ஆனந்த்ராஜ், தேவதர்‌ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தியாகராஜன் தயாரிக்க, வெற்றிச்செல்வன் இயக்குகிறார். இந்தியில் வெளியான 'ஜானி கடார்' என்ற படத்தைத் தமிழில் மறுபதிப்பு செய்கின்றனர்.