'நடிகையர் திலகம்'

'நடிகையர் திலகம்'

1 mins read
31fd2748-7e9b-4055-bc05-ae8c9f3698e2
-
Google News Preferred Icon

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'நடிகையர் திலகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதிலும் கீர்த்திதான் நாயகி. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகச் சொல்கிறார்.