"நடிகர்-நடிகைகள் தங்க ளுக்குள் இருக்கும் பயத்தை விட்டொழிக்கவேண்டும். நமக்குள் இருக்கும் உண்மையான திறமை களை வெளிப்படுத்த பயம் தடையாக இருக்கிறது. "எந்தத் தொழிலாக இருந் தாலும் வேலையைச் செய்து கொண்டேதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் நடிகை அனுஷ்கா. "அதில் தவறு நடந்தால் என்ன தவறு என்று ஆராய்ந்து திருத்திக் கொள்ளமுடியும். அந்தத் தவறு களால் ஏற்படும் நஷ்டத்தில் கூட நமக்கு அனுபவங்கள் கிடைக்கும். நான் தவறுகளுக்காக எப்போதுமே பயப்பட்டதே இல்லை," என்றார்.
தவறு செய்தால்தான் திருத்திக்கொள்ள முடியும் - அனுஷ்கா
1 mins read
-

