நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் உருவான 'ஓம் நமோ வெங்கடேசாய' படத்தை தமிழில் 'பிரமாண்ட நாயகன்' என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இப்படம் தெலுங்கில் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லையாம். எனினும் தமிழ் ரசிகர்களை இப்படம் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 'பாகுமதி' வெற்றி பெற்றதால் அனுஷ்கா நடித்துள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
'பிரம்மாண்ட நாயகன்'
1 mins read
-

