நகைச்சுவை விருந்து படைக்க வரும் படம்

நகைச்சுவை விருந்து படைக்க வரும் படம்

1 mins read
08d0ec54-225a-45c9-aa48-5b5578a60d5f
-

'பலே பலே மகதிவோய்' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறுபதிப்பு தான் 'கஜினிகாந்த்'. இதில் ஆர்யாவும் சாயிஷாவும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட் என நகைச் சுவைப் பட்டாளமே உள்ளது. படத்தின் நகைச்சுவை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார்.