அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர வரும் படம்

அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர வரும் படம்

1 mins read
233745f1-7fa5-48c5-bf0e-48ae2ad39d24
-

காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகிறது 'களவாணி மாப் பிள்ளை'. தமிழில் 16 படங்களை தயா ரித்துள்ள அனுபவம் கொண்ட ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. "வித்தியாசமான கதையம்சமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவமும் உள்ளதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும்," என்கிறார் தினேஷ். காந்தி மணிவாசகம் இப்படத்தை இயக்குகிறார்.