லட்சுமி மேனன் பரதக் கலைஞராக நடிக்கும் 'யங் மங் சங்'

லட்சுமி மேனன் பரதக் கலைஞராக நடிக்கும் 'யங் மங் சங்'

1 mins read
e9a8f567-f78f-4f98-a580-bdf87842b227
-

அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் 'யங் மங் சங்'. தங்கர் பச்சான், ஆர்.ஜே. பாலாஜி, காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் உள்ளனர். கதைப்படி பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறாராம் லட்சுமி. "முறைப்படி பரதம் கற்றவர் லட்சுமி. எனவே அவருக்கு இப்பாத்திரம் கச்சிதமாகப் பொருந்தும். பிரபுதேவா குங்ஃபூ பயிற்சியாளராகவும் அவரது தந்தையாக தங்கர்பச்சானும் நடிக்கின்றனர். இது முழுநீள நகைச்சுவைப் படம். அம்ரீஷ் இசையமைக்கிறார்," என்கிறார் அர்ஜுன்.