'இமைக்கா நொடிகள்' படத்தில் இளையர்களின் மனதைக் கவரும் பாடல்கள்

1 mins read
6c119706-4920-4677-ac1b-a60274da1731
-

அதர்வா நாயகனாகவும், ரா‌ஷி கண்ணா நாயகியாகவும் இணைந்து நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் அஜய் ஞானமுத்து. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் நயன்தாரா. "இந்த வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிகையைத் தேடும் படலத்தில் இருந்த போது, என் மனதில் முதலில் தோன்றியது நயன்தாராதான். கதையைக் கேட்ட உடனேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஹிப் ஹாப் ஆதி தமிழாவின் இசையில் உருவாகும் பாடல்கள் இளையர்களின் மனதை நிச்சயம் கவரும்," என்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அதர்வா, ரா‌ஷி கண்ணா