நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது 'கஜினிகாந்த்'

நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது 'கஜினிகாந்த்'

1 mins read
89f447a1-873e-4f2c-ae9e-4ca78b5651f8
-

ஞானவேல் ராஜா தயாரிப்பில், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'கஜினிகாந்த்'. இதில் ஆர்யாவும் சாயிஷாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். "இது முழுநீள நகைச்சுவைப் படம். சதீஷ், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். பாலமுரளி பாலு இசையில் உருவாகி உள்ள பாடல்கள் இளையர்களின் மனதைக் கவரும்," என்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

ஆர்யா, சாயிஷா