ரசிகர்களுக்கு 'சாமி 2' மூலம் விருந்து வைக்கப் போகும் விக்ரம்

ரசிகர்களுக்கு 'சாமி 2' மூலம் விருந்து வைக்கப் போகும் விக்ரம்

1 mins read
1476df3f-5e06-4006-8d8a-1ebe30a21b48
-

ஹரி இயக்கத்தில், விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் 'சாமி 2'. இதில் அவரது ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தைப் போன்றே இதிலும் காவல்துறை அதிகாரி வேடத்தில் தோன்று கிறார் விக்ரம். இதில் பிரபு, பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். "இந்தப் படம் என் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும்," என்கிறார் விக்ரம்.