மலையாள மறுபதிப்பு: ஜீவாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

மலையாள மறுபதிப்பு: ஜீவாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

1 mins read
2c9bb439-1df8-40be-82e8-b7799b697b42
-

தற்போது ஜீவா நடிப்பில் 'கொரில்லா', 'ஜிப்ஸி' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. அவரது 'கீ' படம் வெளி யாகத் தயாராக உள்ளது. இந்நிலையில் மலையாளப் படத் தின் தமிழ் மறுபதிப்பில் ஜீவா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஸ்வாத்தந்ரயம் அர்த்தராத்ரியில்' மலையாளப் படத்தை தமிழில் மறு பதிப்பு செய்கிறார்கள். இதில் ஜீவாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.