இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, 'உத்தரவு மகாராஜா'. இதில், உதயா நாயகனாகவும், பிரபு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் ஆசிப் குரைஷி கையாண்டிருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சமாம். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, அதிரடி கலந்த சைக்கோ திரில்லர் கதை இது என்கிறார் ஆசிப் குரைஷி. பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
திரைக்கதையில் ஒரு புதிய முயற்சி
1 mins read
-

