ஆர்யா, சாயிஷா இணைந்து நடிக்கும் படம் 'கஜினிகாந்த்'. சந்தோஷ் ஜெயகுமார் இயக்குகிறார். பாலமுரளி இசையமைக்கும் இப் படத்தில் சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர். எனவே கலகலப்புக்கு குறைவிருக்காதாம். கதைப்படி அவ் வப்போது தன் நினைவை இழந்து விடுவாராம் ஆர்யா. எனவே படம் முழுவதும் நகைச்சுவை இழையோடும் என்கிறார் இயக்குநர்.
அடிக்கடி நினைவை இழந்து சிரிக்க வைக்கப் போகும் 'கஜினிகாந்த்'
1 mins read
-

