மே 11ல் 'இரும்புத்திரை' வெளியீடு

மே 11ல் 'இரும்புத்திரை' வெளியீடு

1 mins read
86dbf608-5f4f-47e8-be01-583d6241ddf2
-

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் 'இரும்புத்திரை' மே 11ஆம் தேதி வெளியாகிறது. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் தயாரித்திருக்கும் படம் இது. விஷால் ஜோடியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்துள்ளனர். அத்துடன் டெல்லி கணேஷ், கோபி, ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.