எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பக்கா'. சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமாரும் நடித்திருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவாக உருவாகி உள்ள இந்தப் படம் நாளை உலகெங்கும் வெளியீடு காண்கிறது.
நகைச்சுவைக் கலாட்டாவாக உருவாகியுள்ளது 'பக்கா'
1 mins read
-

