சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சர்வர் சுந்தரம். இது ஒரு முக்கோணக் காதல் கதையாம். "உணவகத்தில் சர்வராகப் பணியாற்றும் சந்தானத்துக்கு ராதா மீது காதல். சந்தானத்தின் நண்பர் ராகவனும் ராதாவை விரும்புகிறார். யார் விருப்பம் நிறைவேறியது என்பதே கதை," என்கிறார் இயக்குநர் அன்பரசன்.
முக்கோணக் காதல் கதையில் சந்தானம்
1 mins read
-

