'இவன் தந்திரன்' படத்தை அடுத்து அதர்வாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்.கண்ணன். இப்படத்துக்கு 'பூமராங்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பவர் மேகா ஆகாஷ். திரைத்துரையில் நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியீடு காணத் தயாராகி வருகிறது.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் 'பூமராங்'
1 mins read
-

