பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு' படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் இப்படம் திரை காணவில்லை. ஆனால் இம்முறை எந்தப் பிரச்சினையும் வராது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வடிவுடையான் இயக்கி உள்ள இப்படம் மருத்துவத் துறை சார்ந்த சில சர்ச்சைகளை அலசுமாம். பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
ஒருவழியாக வெளியீடு காண்கிறது 'பொட்டு'
1 mins read
-