'டிராஃபிக் ராமசாமி'

1 mins read
5441df4b-cef8-4093-b9ec-f37861a5b97c
-

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் முன்னோட்டத்தை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், டிராஃபிக் ராமசாமி ஓர் அரிய வகை சமூக செயற்பாட்டாளர் என்று பாராட்டு தெரிவித்தார். அவரின் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படைப்பு நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் சகாயம். இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.