ஹப்பாஸ் மூவிலைன் நிறுவனம் தயாரிக்கும் படம் 'தேவகோட்டை காதல்'. நாயகன் சீனு, நாயகி கவிதா ஆகிய இருவருமே புதுமுகங்கள். அமைதியாக இருக்கும் ஊரில், இளம் ஜோடியின் காதலால் கலவரம் மூள்கிறது. இந்தக் கலவரம் அடங்குகிறதா? காதல் கைகூடுகிறதா? என்பதே இப்படத்தின் கதையாம். ஏ.ஆர்.கே. இயக்கியுள்ளார். ஜோனபக்தகுமார் இசையமைத்துள்ளார்.
காதலால் கலவர பூமியாகும் ஊரின் கதை 'தேவகோட்டை காதல்'
1 mins read
-

