'பூமராங்' படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வரும் அதர்வா

'பூமராங்' படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வரும் அதர்வா

1 mins read
81894f74-31a9-49eb-9f4a-da87e4d054d4
-

'இவன் தந்திரன்' படத்தை அடுத்து ஆர்.கண்ணன் இயக்கும் படம் 'பூமராங்'. இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். வழக்கம்போல் நண்பர் வேடத்தில் நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. "அதர்வாவின் திரைப்பயணத்தில் சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய படமாக இது அமையும். இதை உணர்ந்து மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் நடித்துள்ளார். மேகா ஆகா‌ஷும் தமிழில் வெற்றி நாயகியாக உருவெடுப்பார்," என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.