விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி

1 mins read
ac1020b3-86a4-45d2-9133-ec77daa134d4
-

வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உரு வாகி வரும் 'எழுமின்' படத்தின் டிரைலரை நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி ஆகியோர் நாளை 21ஆம் தேதி வெளியிடு கின்றனர். தற்காப்புக் கலைகளைத் தங்களது விருப்பமாக தேர்ந் தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட் டுள்ளது. இப்படத்தில் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடியிருக்கிறார். கோபி ஜெகதீஸ் வரன் ஒளிப்பதிவு, கணேஷ் சந் திரசேகர் இசையமைத்துள்ளார்.