'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார் விஜயசேதுபதி. இதைத்தொடர்ந்து தமிழில் 'காலா' படத்திற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கேங்ஸ்டர்' படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். இதன்மூலம் ஒரே நேரத்தில் மூன்று மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார் விஜயசேதுபதி.
மூத்த நடிகர்களுடன் விஜயசேதுபதி
1 mins read
-

