விஜய்யிடம் பாராட்டு பெற்றுள்ளார் யோகிபாபு. தற்போது 'தளபதி 62' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், 'கோலமாவு கோகிலா' படத்திலும் அசத்தி உள்ளார். இதில் நயன்தாராவிடம் யோகிபாபு தன் காதலை சொல்வதைப் போல அமைந்திருக்கும் பாடலை சிவகார்த்தி கேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலைப் பார்த்த விஜய், சிரித்துக்கொண்டே யோகியை வெகு வாகப் பாராட்டினாராம்.
நயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்
1 mins read
-

