காளி ரங்கசாமி இயக்கியுள்ள 'ஒரு குப்பை கதை' படம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நடன இயக்குநர் தினேஷ், மனிஷா ஜோடியாக நடித்துள்ளனர். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். "சமுதாயத்திற்குப் பயன்படும் கருத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டாலும் இது வணிக ரீதியிலான அம்சங்களையும் கொண்டிருக்கும். குப்பை அள்ளும் ஒருவனின் வாழ்க்கை, அவனது குடும்பம், அதில் ஏற்படும் பிரச்சினை குறித்து இப்படத்தில் கதை சொல்லியிருக்கிறேன்," என்கிறார் காளி ரங்கசாமி.
'ஒரு குப்பை கதை'
1 mins read
-

