தமிழில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா, அடுத்ததாக பாலிவுட் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார். "சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ்த் திரையைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ்ப் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் ரெஜினா.
பாலிவுட்டுக்குச் செல்லும் மகிழ்ச்சியில் ரெஜினா
1 mins read
-

