சதீஷ்: வில்லனாக நடிக்கவே விரும்புகிறேன்

சதீஷ்: வில்லனாக நடிக்கவே விரும்புகிறேன்

1 mins read

தமிழ்த் திரையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவ ரான நடிகர் சதீஷ் தனக்கு கதாநாயகனாக நடிக்கத் தைரியம் இல்லை என்றும் வில்லனாக நடிக்கவே விரும்புவதாகவும் கூறியிருக் கிறார். சதீஷ் தற்பொழுது நடித்து வரும் 'தமிழ்ப்படம் 2'ல் முக்கியமான வில்லனாக மாறி இருக்கிறார். 'பூமராங்' படப்பிடிப்பில் இருந்த சதீஷ் தன்னைப் பற்றிக் கூறுகை யில், "நான் அறிமுகம் ஆனதே 'தமிழ்ப் படம்' படத்தில்தான். 'தமிழ்ப் படம் 2' முந்தைய பாகத்தைவிடப் பல மடங்கு சிரிக்க வைக்கும்.

மேலும்