நயனுடன் காதல் காட்சியில் யோகிபாபு

நயனுடன் காதல் காட்சியில் யோகிபாபு

1 mins read
4e05f915-e097-4af8-8d20-6a53da6f426a
-

'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவைப் பார்த்து 'எனக்குக் கல்யாண வயசு வந்திடுச்சி டி' என்ற காதல் பாடலைப் பாடி அவருடன் இணைந்து நடித்து இருக்கிறார் யோகிபாபு. அந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் பெயர் இந்தப் பாடலைப் பார்த்து இருக்கின்றனர். யோகிபாபுவிற்கு அடித்த அதிர்ஷ்டத்தைப் பார் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும்