பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. நடிகர் சூர்யா முதல்முறையாக தனது தம்பி நடிக்கும் படத்தை தயாரித்துள்ளார். கதைப்படி கார்த்தி மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளாராம். கணினி வல்லுநர், மருத்துவர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வாராம். இப்படம் வெளியான பின், நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
விவசாயி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் நாயகன்
1 mins read
-

