திரைப்படமாகும் ஓர் உண்மைச் சம்பவம்

திரைப்படமாகும் ஓர் உண்மைச் சம்பவம்

1 mins read
9457187b-ef91-4221-9f53-1f79ea9c81c2
-

உண்மைச் சம்பவத்தை மையப் படுத்தி உருவாகும் புதுப் படம் 'ஊர காணோம்'. இதற்கு முன்னர் 'செவிலி', 'மோகனா' படங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்குகிறார். மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தையே படமாக்குகி றாராம். "இது ஒரு காதல் கதை. கே.எஸ்.சரவணகுமார் தமது வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வித்தியாச மான தலைப்பு ரசிகர்களைக் கவரும் என்பதாலேயே இப்படி யொரு தலைப்பை வைத்துள்ளோம்.

'ஊர காணோம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் பிர்லா ஷா, பவித்ரா

மேலும் செய்திகள்