'இருமுறை காதலில் தோற்றேன்'

'இருமுறை காதலில் தோற்றேன்'

1 mins read
031ae4aa-26fb-4558-bbfe-f5eb6c2bc090
-

பொதுவாக நடிகைகள் தங்களது காதல் விவகாரம் குறித்து வெளியே சொல்வதில்லை. ஆனால், நடிகை ஷாலினி பாண்டே இதற்கு நேர்மாறாக இருக்கிறார். அவர் கல்லூரியில் படிக்கும்போதும், திரையுலகில் கால்பதித்த பிறகும் என இருமுறை காதல் வயப்பட்டு தோல்வியும் கண்டுள்ளாராம். "இந்நிலையில் 'அர்ஜுன்ரெட்டி' படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது மனம் வலித்தது. காதல் நினைவுகள் மனதில் சுழன்றடித்ததால் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன்," என்கிறார் ஷாலினி.

மேலும்