தள்ளிப்போனது முன்னோட்ட வெளியீடு

தள்ளிப்போனது முன்னோட்ட வெளியீடு

1 mins read
73615d8c-b292-4e8a-9f6d-a17c447273b3
-

கடந்த 26ஆம் தேதி வெளியாகவேண்டிய 'சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிப் பொதுமக்கள் பலியானதை அடுத்து, படக்குழுவினர் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளனர். "இது கொண்டாட்டத்திற்கான நேரமல்ல. வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்" என்று படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.