விரைவில் வெளியாகிறது 'போதை கோதை'

விரைவில் வெளியாகிறது 'போதை கோதை'

1 mins read
c0b7bca7-2d5d-4e1c-947d-d3ce8c2bc362
-

அண்மைக் காலமாகத் திரைப்படப் பாடல்களைத் தவிர்த்து தனி இசைத் தொகுப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஒரே ஒரு பாடலை மட்டும் படம்பிடித்து வெளியிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பிரபல இயக்குநர்களும் கூட இத்தகைய ஒற்றைப் பாடல் களை வெளியிடுவது வரவேற்கத் தக்கது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். இந்நிலையில் இயக்குநர் கவுதம்மேனன் மற்றொரு ஒற்றைப் பாடல் ஆல்பத்தை வெளியிட உள்ளார். இதில் அதர்வாவும் ஐஸ்வர்யா ராஜே‌ஷும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்