விரைவில் திரைகாணும் 'யங் மங் சங்'

விரைவில் திரைகாணும் 'யங் மங் சங்'

1 mins read
0ad0f8df-7004-467b-aad0-865e579048a1
-

எம்.எஸ். அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் 'யங் மங் சங்'. இதில் லட்சுமிமேனன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிடுமாம். அதன்பின்னர் தொழில்நுட்பப் பணிகளைத் துவக்கி, படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் தங்கர்பச்சான், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்