"தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வேன். தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பேன். ஆனால், செய்யாத தவறுக்காக என்னால் மன்னிப்புக் கேட்க இயலாது. "நான் வேலையைச் சரியாக செய்வதில்லை என்று எப்போதும் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. "உண்மையில் நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டால் வேறு எதுவும் தெரியாது. "எனக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பேனா, திரையுலகில் நீடிப்பேனா என்று எனக்கே தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் சிம்பு. 'செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் வெளியாகிறது.
'செக்கச் சிவந்த வானம்' அனுபவம் பற்றி மனம் திறந்துபேசும் சிம்பு
1 mins read
-

