முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக் காவில் நடைபெற உள்ளது. அதற்காக அப்படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூலை மாத இறுதிக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் முருகதாஸ். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட உள்ளது. அமெரிக்காவில் பாடல் படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்.
'விஜய் 62' - விரைவில் அமெரிக்கா செல்லும் படக்குழு
1 mins read
-

