'குத்தூசி'

'குத்தூசி'

1 mins read
a2a53a46-83de-4aff-9a21-36c6d89b319c
-

சிவசக்தி இயக்கத்தில் திலீபன் நாயகனாக நடித்துள்ள படம் 'குத்தூசி'. இது விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் படைப்பாம். நாயகியாக அமலா ரோஸ் நடித்துள்ளார். "தற்போது விளை நிலங்கள் சுருங்கி, குறைந்துவிட்டன. விவசாயம் பார்க்க போதுமான ஆட்களும் இல்லை. இந்நிலையில் மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக விளைநிலத்தை விற்க முயற்சிக்கிறார் ஒரு விவசாயி. அதை விரும்பாத மகன் நிலத்தை விற்க விடமால், வாழ்க்கையில் சாதித்துக் காட்டுகிறார் என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர்.

மேலும் செய்திகளுக்கு