ஜூலை 13ல் வெளியாகும் 'தொட்ரா'

ஜூலை 13ல் வெளியாகும் 'தொட்ரா'

1 mins read
6dfc4a4a-d670-49bf-be2c-fc71c4ad6515
-

மதுராஜ் இயக்கியுள்ள படம் 'தொட்ரா'. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த வீணா கதாநாயகியாக நடித்துள்ளார். உத்தமராஜா இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். "ஒரு தாயைப் போல சினிமாவை நேசித்ததால்தான் என்னால் இவ்வளவு வேகமாக, ஒரு தரமான படத்தை எடுக்க முடிந்தது. கட்டப் பஞ்சாயத்துகள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது காதலர்கள்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம்," என்கிறார் மதுராஜ்.