'நல்லவராக நடிப்பது போரடிக்கிறது'

'நல்லவராக நடிப்பது போரடிக்கிறது'

1 mins read
ded87e86-bb13-4296-8c6c-0dd4de886116
-

'வழக்கு எண்' படத்தில் நடித்த ரித்திகா சீனிவாஸ் அடுத்து 'டிக் டிக் டிக்' படத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக 6 கிலோ எடை குறைந்துள்ளாராம். "விண்வெளியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் இந்தியத் திரை ரசிகர்களுக்கு மிகவும் புதிது. இனி இது போன்ற படங்கள் நிறைய வெளிவரும். தற்போது வில்லி கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்து வருகிறேன். உண்மையில் இத்தகைய வேடங்களில் எனக்கு விருப்பம் அதிகம்.

மேலும் செய்திகள்