திரைப்படத்தைப் போலவே குறும்படங் களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ரெஜினா. அண்மையில் பதின்ம வயதுப் பெண்களின் தனிப்பட்ட விஷயங் களைப் அலசும் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளாராம். அது யூ-டியூப்பில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர் களைக் கவர்ந்திருப்பதாக உற்சாகத்து டன் சொல்கிறார். கவர்ச்சி விஷயத் தில் தமிழில் கஞ்சத்தனம் காட்டுபவர், தெலுங்கில் மட்டும் தாராளமாக நடந்துகொள்கிறார் என்று வைக்கப் படும் விமர்சனத்தை மறுக்கிறார் ரெஜினா. எந்தளவு கவர்ச்சியாக படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம் நடிக்க வேண்டும் என்பதை கதா பாத்திரத்தை வைத்தே முடிவு செய்வதாகச் சொல்கிறார்.
குறும்படங்களிலும் கவனம் செலுத்தும் கதாநாயகி
1 mins read
-

