இசையில் கவனம் செலுத்தும் ஷ்ருதி

இசையில் கவனம் செலுத்தும் ஷ்ருதி

1 mins read
d67bef55-35b7-4422-8f57-676b7777f054
-

'விஸ்வரூபம் 2' படத்தின் ஒரே ஒரு பாடல் நாளை வெளியாகிறது. இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதற்காக கடந்த சில தினங்களாக ஜிப்ரானும் கமல் மகள் ஷ்ருதிஹாசனும் இசைக்குழுவுடன் ஒத்திகை பார்த்து வருகின்றனர். இனி இசைத் தொகுப்புகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித் துள்ளார் ஷ்ருதி. அதற்கு இத்தகைய ஒத்திகைகள், இசை சார்ந்த பணிகள் உதவியாக இருக்கும் என நம்புகிறாராம். 'விஸ்வரூபம் 2' ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.