தமிழ்ப் படங்களில் நடித்துப் பிரபலமான அமலா பால் தற்போது தாய்மொழியான மலையாளப் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ்ப் படத்தில் நடிக்க இவர் நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். "படப்பிடிப்பு முடிந்த பின் படத்தின் விளம்பரத்திற்கு என்று நீண்ட நாட்கள் இழுத்தடிக்கக்கூடாது. பேசியபடி முழு சம்பளத்தையும் முதலிலேயேக் கொடுத்துவிடவேண்டும். உடையலங்காரத்தை நானே கவனித்துக் கொள்வேன்" என்பதுபோன்ற நிபந்தனைகள் விதித்து அதற்குச் சம்மதம் சொல்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.
தமிழ்ப் படங்களில் பல நிபந்தனை விதிக்கும் அமலா பால்
1 mins read
-

