என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்குப் படமொன்றில் ஒப்பந்தமாகி நடிக்க வந்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு எல்லாம் முடிந்துபோனது என்று வீட்டில் ஓய்ந்து உட்காராமல் இனிமேல்தான் கடுமையாக உழைத்து சாதிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரேயா. "இப்பத்தானே திருமணம் முடிந்தது. அதற்குள் நடிக்க என்ன அவசரம் என்று என்னைச் சந்திப்பவர்கள் என்னிடம் கேட்கின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு திருமணம் ஒரு போதும் தடையாக இருக்க முடி யாது. இதை ஏற்கெனவே சில நடிகைகள் நிரூ பித்துக் காட்டி யுள் ளனர். திருமண மான பிறகும் அ வ ர் க ள் கதாநாயகிகளாக தொடர்ந்து நடித்து சாதனை படைத்து வருகின்றனர்.
முன்பெல்லாம் திருமணமானதும் ஒதுக்கி விடுவார்கள், பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற பேச்சுக்கள் நிலவின. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. திருமணத் துக்குப் பிறகும் நடிகைகளால் திரையுலகில் சாதிக்க முடியும். நான் மீண்டும் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். ரசிகர்கள் என்னை விரும்பி பார்ப்பது வரை நடித்துக்கொண்டே இருப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள்? என்று கேட்கிறார்கள். குழந்தைக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் 20 படங்களில் நடித்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்கலாம்," என்று கூறினார் ஸ்ரேயா.

