புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கடும் உடல்வலியால் அவதிக்குள்ளானார் சோனாலி. இதையடுத்து மருத்துவரைச் சந்தித்த பின்னர் சில பரிசோதனைகள் நடத்தப்பட்டதாம். அதன் முடிவில் தீவிர புற்றுநோயால் அவர் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. "தற்போது நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். "உறவினர்களும் நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடனான போராட்டத்தில் வெற்றிபெறுவேன்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் 43 வயதான சோனாலி.
சோனாலி பிந்த்ரே: வெற்றிபெறுவேன் என்கிறார் சோனாலி பிந்த்ரே
1 mins read
-

