'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் குறித்து ரசிகர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு காட்சியில், "சாதியை வைத்து கட்சி நடத்துபவன், சாதியை வைத்து வியாபாரம் செய்பவன், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி அதை வளர்த்து வருபவன்" என்று கோபமாக வசனம் பேசுகிறார் கார்த்தி. எனவே இது விவசாயத்துக்கு ஆதரவாகவும், சாதிப் பிரச்சினையைக் குறித்து பேசும் படமாகவும் உருவாகி உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
'கடைக்குட்டி சிங்கம்'
1 mins read
-

