விஜய்: நடனத்துக்காக ஒரு படம்

விஜய்: நடனத்துக்காக ஒரு படம்

1 mins read
52b4dd43-c78b-4e1e-85a5-144682f34255
-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் நடனம் குறித்த ஒரு திரைப்படத்தைப் பார்க்க இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 'லட்சுமி' மிகப்பெரிய நடனத் திருவிழாவாக தமிழ் சினிமாவால் வரவேற்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ' ல ட் சு மி ' யி ல் பி ர பு தே வா , ஐ ஸ் வ ர் யா ரா ஜே ஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடனத்தை மட்டுமே சுவா சிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்கத் துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை இப்படத்தில் வெளிப்படுத்த உள்ளனராம்.