'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' வெற்றிப் படமா என்பது தெரியவில்லை. எனினும் அதில் குடும்பப்பாங்காக நடித்திருந்த அமலா பால் மீண்டும் கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' குடும்பச் சித்திரம் என்பதால் இடையில் சில காலம் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடாமல் இருந்தார் அமலா. இப்போது மீண்டும் அவரது கவர்ச்சிப் படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கிவிட்டன. இதைக் கண்டு கிறங்கிப் போன ரசிகர்கள் அவரது அண்மைய கவர்ச்சிப் படத்தைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக 'ராட்சசன்' படத்தில் நடிக்கிறார் அமலா. மேலும் 'அதோ அந்தப் பறவை போல' படத்தில் தனி நாயகியாகவும் நடித்து வருகிறார்.
அமலாவின் அடுத்த கவர்ச்சி வலம்
1 mins read
-

