'நாடோடி கனவு' - இளம் ஜோடியால் ஊரையே காலி செய்யும் மக்கள்

'நாடோடி கனவு' - இளம் ஜோடியால் ஊரையே காலி செய்யும் மக்கள்

1 mins read
56bc30f4-b5f6-4020-a6ba-4fbdfb13f46d
-

மகேந்திரன், சுப்ரஜா ஜோடி சேர்ந்துள்ள படம் 'நாடோடி கனவு'. வீரசெல்வா இயக்குகிறார். "பொதுவாக கிராமங்களில் யாராவது தவறு செய்தால் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள். ஆனால் இந்தக் கதையில், ஓர் இளம் ஜோடியால் ஊர் மக்கள் அனைவரும் ஊரை விட்டே வெளியேறுகிறார்கள். அது ஏன் என்பதை விறுவிறுப்பாக விவரிக்க உள்ளோம்," என்கிறார் வீரசெல்வா.